குடியாத்ததில் தமஜக தலைவர் கைதை கண்டித்து ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு.!

வேலூர்.ஜுன்.03., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சித்தூர் கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அனைத்து கட்சிகளையும் இணைத்து கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் இர்ஷாத் அலி தலைமையில் நடைப்பெற்றது. … Continue reading குடியாத்ததில் தமஜக தலைவர் கைதை கண்டித்து ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு.!